தஞ்சாவூர் மாவட்டம் ,திருப்புவனம், அருள்மிகு கம்பகரேசுவரர் ஆலயம்

தஞ்சாவூர் மாவட்டம் ,திருப்புவனம், அருள்மிகு கம்பகரேசுவரர் ஆலயம் திருவிழா: பங்குனி உத்திரம் – பிரம்மோற்சவம் -18 நாட்கள் திருவிழாசரப உற்சவம் – பங்குனி பிரம்மோற்சவம் முடிந்தவுடன் அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் சரப உற்சவம் நடைபெறும். அன்று ஏக தின அர்ச்சனை நடக்கும். அன்று இரவு சுவாமி வெள்ளி ரதத்தில் புறப்பாடு – திருவீதி உலா.சரபேசர் சிறப்பு பூஜைகள் : வெள்ளி , சனி, ஞாயிறு, அஷ்டமி, பவுர்ணமி ஆகிய 5 நாட்களின் போதும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.