தேனி’ தேனியில் அமைந்துள்ள வைகை அணை நீர் திறக்கப்பட்டுள்ளதால் 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சுமார் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ளது. சென்ற ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. பிறகும் நீர்வரத்து சீராக இருந்ததால் அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு குறையாமல் இருந்தது. அவ்வப்போது அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக […]