உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் (SCBA) தலைவர் பதவிக்கான தேர்தலில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வெற்றி பெற்றுள்ளார். சிபல் 1066 வாக்குகளும், இவரை அடுத்து மூத்த வழக்கறிஞர் பிரதீப் ராய் 689 வாக்குகளும், தற்போதைய தலைவர் மூத்த வழக்கறிஞர் டாக்டர் ஆதிஷ் சி அகர்வாலா 296 வாக்குகளையும் பெற்றனர். இவர்களைத் தவிர, பிரியா ஹிங்கோராணி, திரிபுராரி ரே, நீரஜ் ஸ்ரீவஸ்தவா ஆகியோரும் போட்டியிட்டனர். SCBAவின் தலைவராக சிபல் பதவியேற்பது இது நான்காவது முறையாகும். துணைத் தலைவராக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.