சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கிளாம்பாக்கம் சென்னையில் இருந்து அதிக தூரத்தில் உள்ளதால், பெரும்பாலான சென்னை மக்கள் அங்கு செல்வதை தவிர்த்து வரும் நிலையில், மீண்டும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு முன் வந்துள்ளது. கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த புறநகர் பேருந்து நிலையத்தால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து புறநகர் பேருந்து நிலையம் கோயம்பேட்டில் இருந்து […]