குலசையில் 1500 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழிற்சாலை! தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் அறிவிப்பு வெளியீடு…

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோவின் 2வது விண்வெளி தொழிற்சாலை  அமைவதமற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் (டிட்கோ) வெளியிட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அருகே, 1500 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழிற்சாலை மற்றும் உந்து சக்தி பூங்காவை அமைப்பதற்கான அறிவிப்பை டிட்கோ (TIDCO) வெளியிட்டுள்ளது. இந்தியா தற்போது விண்வெளித்துறையிலும் சாதனைகள் பல செய்து வருகிறது.  விண்வெளிக்கு அனுப்புவதற்கான  ராக்கெட் தயாரிப்பு, செயற்கைக்கோள் உருவாக்கம், ராக்கெட் ஏவுதல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.