தமிழ்நாட்டில் மீண்டும் ‘காங்கிரஸ்’ ஆட்சிக்கு வர ஆசைப்படக் கூடாதா? செல்வப்பெருந்தகை

சென்னை: காங்கிரஸ் தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வர ஆசைப்படக் கூடாதா?’  என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார். சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் ஏன் ஆட்சிக்கு வர முடியாது என்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றதும் தொண்டர்களிடையே பேசிய செல்வபெருந்தகை,  தமிழ்நாட்டில்,  “என்றைக்காவது பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி வரவேண்டும் என்று எங்களுக்கு கனவு உண்டு. அதற்கு எல்லோரும் சேர்ந்து அஸ்திவாரம் போடுவோம். இன்று இல்லை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.