தென்காசி: குற்றாலம் பழைய அருவியில் திடீரென வெள்ளம் வந்ததில் குளிக்க சென்ற 17 வயது சிறுவன், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தான். இந்த நிலையில், குற்றால அருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதுமே கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. கோடை விடுமுறையை ஒட்டி, பலரும்
Source Link