100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தியும், நிதிஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…

சென்னை : மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான 100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக மத்தியஅரசு உயர்த்தி நிலையில், அதை உறுதிப்படுத்திய தமிழ்நாடு அரசு, அதற்கான  நிதிஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டு உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின்படி,  கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.