“பாஜக தலைமையகத்திற்கு வருகிறேன்… முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்” மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால்…

‘நாளை பாஜக தலைமையகத்துக்கு வருகிறேன், வேண்டுமானால் என்னைக் கைது செய்யுங்கள்’ என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் அளித்த புகாரைத் தொடர்ந்து கெஜ்ரிவாலின் இல்லத்தில் இருந்து பிபவ் குமார் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தவிர மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் மற்றும் சஞ்சய் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.