மும்பை ஆர் எஸ் எஸ் அமைப்பை தடை செய்ய பாஜக திட்டமிடுவதாக உத்தவ் தாக்கரே கூறியுள்ளார் மகாராஷ்டிரா மாநிலத்தில்ல் இறுதிக்கட்டமாக 13 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. அங்கு தேர்தல் பிரசாரம் அனல் பறக்க நடந்து நேற்று ஓய்ந்தது. நேற்று மும்பையில் இறுதிக்கட்ட பிரசார பொதுக்கூட்டம் நட்ந்தது. அதில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ”சிவசேனாவை எப்படி பயன்படுத்திவிட்டு தூக்கி எறிய முயன்றார்களோ, அதேபோன்ற ஆட்டத்தை எதிர்காலத்தில் பிரதமர் மோடி […]