‛‛இரவை பகலாக்கிய விண்கல்’’.. அடேங்கப்பா இவ்வளவு வெளிச்சமா! வாவ் சொல்லவைக்கும் வீடியோ

மேட்ரிட்: இரவு வானில் நீல நிற விண்கல் ஒன்று பறந்து சென்றிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. விண்வெளி என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று. குரங்கிலிருந்து நாம் மனிதர்களாக பரிணாமமடைய தொடங்கியதிலிருந்து விண்வெளியை புரிந்துக்கொள்ள முயன்று வருகிறோம். வேட்டை சமூகமாக இருந்த காலத்தில், மாடு, குதிரை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.