பிரிட்டானியா நிறுவனம் தயாரித்த பிஸ்கட் பாக்கெட்டுகளின் எடை மிகவும் குறைவாக இருந்ததை அடுத்து அந்நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் கேரள மாநிலம் வரக்கரா-வைச் சேர்ந்த ஜார்ஜ் தட்டில் என்பவர் 2019 டிசம்பர் 4ம் தேதி வரக்கராவில் உள்ள சக்கிரி ராயல் பேக்கரி என்ற கடையில் 2 பாக்கெட் ‘பிரிட்டானியா நியூட்ரி சாய்ஸ் தின் அரோ ரூட் பிஸ்கட்’ வாங்கியுள்ளார். இந்த பாக்கெட்டுகளின் மீது 300 கிராம் எடை கொண்டது என்று போடப்பட்டிருந்த நிலையில் இதன் எடை குறைவாக […]