IPL 2024 Play Off: 17வது ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி மழையால் ரத்தானதை தொடர்ந்து, ஹைதராபாத் அணி குவாலிஃபயர் 1 போட்டியில் கொல்த்தா அணியுடனும், ராஜஸ்தான் அணி எலிமினேட்டரில் ஆர்சிபி அணியுடனும் மோத உள்ளது உறுதியாகி உள்ளது
Kolkata Knight Riders Sunrisers Hyderabad#TATAIPL | #KKRvSRH | #Qualifier1 | @KKRiders | @SunRisers pic.twitter.com/NvGURFEmnz
— IndianPremierLeague (@IPL) May 19, 2024