சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காங்கிரஸுக்கு கோவிலை இடிப்பது வழக்கம் இல்லை எனத் தெரிவித்த்ள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருதகை இன்று செய்தியாளர்களிடம், “நாடாளுமன்றத் தேர்தல் ஐந்தாம் கட்டத்தை நெருங்கி வருகிறது. நான்கு கட்ட தேர்தல் சரியான முறையில் நடைபெற்றது. நான்கு கட்ட தேர்தல் முடிவுக்குப் பிறகு தோல்வி பயத்தில் பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசி வருகிறார். பிரதமர் மோடி முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார். மத அரசியல், சாதிய அரசியல்,மொழி அரசியல் செய்யக்கூடாது […]