டெல்லி நாடாளுமன்றத் தேர்தலில் தாம் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்கப் போவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் பிரசாரம் மேற்கொண்டபோது “அரசியலமைப்பை அழிப்பவர்களிடம் இருந்து அதை காப்பாற்றுவதே அனைவரின் முதல் நோக்கமாக இருக்க வேண்டும். இதற்காகவே ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்துள்ளோம். டெல்லியில் 3 தொகுதிகளில் காங்கிரசுக்கும், 4 தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கும் வாக்களிக்குமாறு காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன். இதைப்போல ஆம் ஆத்மி தொண்டர்களும் 4 தொகுதிகளில் […]