ஐதராபாத் ஐ பி எல் தொடரில் இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் மோதும் அணிகள் குறித்த விவரங்கள் வருமாறு கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய 17-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது. இன்றைய இரண்டு லீக் ஆட்டங்களில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மாலை […]