தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவர் கடைசியாக கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி எது.. அவர் எதற்காக கிழக்கு அஜர்பைஜான் பகுதிக்குச் சென்றார் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நாடு என்றால் அது ஈரான் தான். இந்த நாட்டின்
Source Link