கொல்கத்தா: கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சித்த ரஞ்சன் தாஷ் இன்று ஓய்வு பெற்ற நிலையில், பிரிவு உபசார விழாவில் தான் ஒரு ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்று அவர் கூறியிருக்கிறார். கொல்கத்தா ஐகோர்ட்டில் நீதிபதியாக இருந்தவர் சித்த ரஞ்சன் தாஷ்.. ஒடிசா ஐகோர்ட்டில் நீதிபதியாக இருந்த இவர் கடந்த 2022ஆம் ஆண்டில் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாக மாற்றப்பட்டார்.
Source Link