பாட்னா: சனாதனத்தை இழிவுபடுத்தியவர்களை லோக்சபா தேர்தலில் தோற்கடிப்போம் என பீகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி திமுகவை விமர்சித்தார். லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி அண்மையில் தென்னிந்தியாவில் உ.பி. மாநிலத்தவர் இழிவுபடுத்தப்படுவதாக விமர்சித்திருந்தார். மேலும்,இந்தியா கூட்டணி கட்சிகளான தமிழ்நாட்டில் திமுக, கேரளாவில் இடதுசாரிகள், கர்நாடகா, தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிகள் உ.பி. மக்களுக்கு எதிராக இழிவாக விமர்சிக்கின்றனர். உங்களை
Source Link