கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பற்றிய அவதூறு கருத்துக்காக பாஜக வேட்பாளர் அபிஜித் கங்கோபாத்யாய் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியான அபிஜித் கங்கோபாத்யாய், பா.ஜ.க. சார்பில் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள தம்லுக் தொகுதியில் போட்டியிடுகிறார். வரும் 25-ந்தேதி இங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 15 ஆம் தேதி ஹல்தியா பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அபிஜித் கங்கோபாத்யாய், மேற்கு […]