சென்னை: இந்திய சினிமாவின் பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த வரும் இந்தியன் 2 படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவருக்கு அண்மையில் திருமணமான நிலையில், திருமணத்திற்கு பிறகும் தாறுமாறான கிளாமர் காட்டி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். தீரன் அதிகாரம் ஒன்று: தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகில்