சென்னை: தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை கும்பகோணம் நீதிமன்றம் மட்டுமே விசாரித்து வந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு நீதிமன்றங்களுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆன்மிக மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள பழங்கால கோயில்களில் உள்ள பழமையான சிலைகள் திருடப்பட்டு வருவது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இதை தடுக்க தமிழ்நாடு அரசு சிலை தடுப்பு பிரிவை அமைத்து, திருட்டப்பட்ட சிலைகளை மீட்டு வருகிறது. இதிலும் பல முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் இருந்து ஏறத்தாழ […]