தைபே: தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அந்நாடு உரிமை கோரி வரும் நிலையில், தற்போது தைவானை சுற்றி வளைத்திருக்கிறது. 49 போர் விமானங்கள், 19 போர் கப்பல்கள் தைவானை சுற்றி சீனா நிற்க வைத்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தைவான் தனிப்பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது. உலக நாடுகள் அமெரிக்கா உட்பட, தைவான் என்பது சீனாவுடன்
Source Link
