செங்கல்பட்டு: வாரண்ட் இருந்தும் அரசு பேருந்தில் டிக்கெட் வாங்கச் சொன்னதால் நடத்துநரிடம் காவலர் ஒருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. நாங்குநேரி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் ஒருவர் அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் பரவியது. இது
Source Link
