சென்னை: பாடகி சுசித்ரா சில வாரங்களுக்கு முன்பு அளித்த பேட்டிகளில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார், தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பெரும் பரபரப்பை கிளப்பினார். இதனையடுத்து கார்த்திக் குமார் சுசித்ரா மீது மான நஷ்ட வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுசித்ராவுக்கு அதிரடி உத்தரவை