போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 1,100 பேருக்கும் அதிகமான வீடுகள் நிலத்தில் புதைந்திருப்பதாக அஞ்சப்படுகிறது. பப்புவா நியூ கினியாவின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பியிலிருந்து சுமார் 660 கி.மீ தொலைவில் உள்ள காகலம் கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு காரணமாக நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன.
Source Link