Goundamani birthday: நக்கல் மன்னன் கவுண்டமணி பிறந்தநாள்.. இவ்வளவு படங்கள்ல நடிச்சிருக்காரா!

சென்னை: கவுண்டமணி தனியாகவும் நடிகர் செந்திலுடன் இணைந்தும் காமெடியில் அதகளம் செய்தவர். தொடர்ந்து 50 ஆண்டுகளாக இவர் சினிமாவில் நடித்து வருகிறார். இடையில் சில காலங்கள் நடிப்பில் இருந்து விலகியிருந்த கவுண்டமணி தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். ஒத்த நோட்டு முத்தையா என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். இன்றைய தினம் கவுண்டமணி தன்னுடைய 85வது பிறந்தநாளை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.