புவனேஸ்வர்: ஒடிசா வளங்களைக் கொள்ளையடிக்க தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இடைவிடாது வேலை செய்து வருவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் காண்ட்ராக்டர்களால் ஒடிசா அரசு நடத்தப்பட்டு வருவதாகவும், அவர்களால் ஒடிசா மாநில கஜானா சூறையாடப்படுவதாகவும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசி இருக்கிறார்.
Source Link