கிழக்கு டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து : 7  குழந்தைகள் பலி

டெல்லி கிழக்கு டெல்லி குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் பலியாகி உள்ளன. தலைநகர் டெல்லியில் உள்ள கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் குழந்தைகள் மருத்துவமனை ஒன்று உள்ளது. நேற்றிரவு 11.30 மணிக்கு இந்த மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.