மும்பை: இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ராக்கி சாவந்த். சர்ச்சைக்கு பெயர் போன பாலிவுட் நடிகையான ராக்கி சாவந்திற்கு, கடந்த வாரம் கருப்பை அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது சற்று உடல் நலம் தேரி இருக்கும் இவர், எழுந்து கூட நடக்கமுடியாமல், வலியால் அவதிப்படும் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி
