சரத்குமார் பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்

சென்னை நடிகர் சரத்குமார் நடித்த மாயி பட இயக்குநர் சூர்யபிரகாஷ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். நடிகர் ராஜ்கிரண் நடித்த ‘மாணிக்கம்’, சரத்குமார் நடிப்பில் வெளியான ‘மாயி’, ‘திவான்’ உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் இயக்குநர் சூர்யபிரகாஷ் (வயது 61). இந்தப் படங்களை அடுத்து ஜீவன் நடித்த ‘அதிபர்’ என்ற படத்தை இயக்கினார். பின்பு, இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வருசநாடு’ திரைப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்த நிலையில், இன்று அவர் மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார். இந்த செய்தி திரையுலகினரை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.