எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்தால் அக்னிபாத் திட்டம் ரத்து : ராகுல் காந்தி

பக்தியர்பூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தங்கள் ஆட்சி அமைந்தால் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும் என உரையாற்றி உள்ளார். . தற்போது மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டங்களாக 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் எஞ்சிய 57 தொகுதிகளுக்கு இறுதிகட்டமான 7 ஆம் கட்ட தேர்தல் வரும் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 1 அன்று உத்தரபிரதேசம் (13 தொகுதிகள்), பஞ்சாப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.