நடுவானில் விமானத்தில் நிர்வாணமாக ஓடிய நபரால் பரபரப்பு… ஆஸி. போலீசார் விசாரணை…

ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து மெல்பர்ன் சென்ற விமானத்தில் நிர்வாணமாக ஓடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. விர்ஜின் ஆஸ்திரேலியா விமான நிறுவனத்தின் VA696 விமானத்தில் திங்களன்று இரவு நடைபெற்ற இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பெர்த் விமான நிலையத்தில் இருந்து விமான கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்திற்குள் நிர்வாணமாக ஓடிய நபர் விமான சிப்பந்தியை தாக்கி கீழே தள்ளினார். இதுகுறித்து விமானிக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் பெர்த் விமான நிலையத்திற்கு விமானம் திருப்பி விடப்பட்டது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.