கொல்கத்தா: தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்வதை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிப்போம் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி எச்சரித்துள்ளார். பிரதம நரேந்திர மோடி நாளை தமிழ்நாடு வருகை தருகிறார். கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 45 மணி நேரம் தொடர்ந்து தியானம் மேற்கொள்கிறார் பிரதமர்
Source Link