டெல்லியில் 126 டிகிரி வெப்பம் பதிவானதாக வெளியான தகவலை வானிலை ஆய்வு மையம் சரிபார்க்க மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜூ அறிவுறுத்தல்…

டெல்லியின் முன்கேஷ்பூர் பகுதியில் இன்று 52.3 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில் இதுபோன்ற அதிகளவு வெப்பம் பதிவாக வாய்ப்பே இல்லை என்று மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜூ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். It is not official yet. Temperature of 52.3°C in Delhi is very unlikely. Our senior officials in IMD have been asked to verify the news report. The […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.