\"All eyes on Rafah\" உச்சக்கட்ட கோபத்தில் உலக நாடுகள்! சிக்கலில் இஸ்ரேல்.. ரஃபாவில் என்ன தான் நடந்தது

டெல் அவிவ்: All eyes on Rafah என்ற தொடர் இப்போது உலகெங்கும் உச்சரிக்கப்படும் தொடராக மாறியுள்ள நிலையில், இதற்கான காரணம் குறித்து நாம் பார்க்கலாம். All eyes on Rafah – இப்போது உலகெங்கும் உச்சரிக்கப்படும் ஒரு தொடர் இதுதான். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகின் பல்வேறு நாடுகளும் குரல் கொடுப்பதைக் குறிப்பதாகவே இந்தத் தொடர் இருக்கிறது.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.