கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்துள்ளார். இன்று மாலை 6 மணி முதல் 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும் ஜூன் 1ம் தேதி மாலை வரை மூன்று நாட்கள் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபட உள்ளார். அதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார். கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.