இம்பால்: இஸ்லாமிய ஆணுக்கும் இந்து பெண்ணுக்கும் இடையே சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் நடைபெற்று இருந்தாலும், இஸ்லாமிய சட்டத்தின் கீழ் அந்த திருமணம் செல்லாது என்று மத்திய பிரதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய இளைஞர் ஒருவரும் இந்து பெண் ஒருவரும் திருமனம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதம் மாறி
Source Link