கன்னியாகுமரி: பிரதமர் மோடி குமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் இருக்கும் செயலானது, தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல என மாவட்ட தேர்தல் அதிகாரியும், குமரி மாவட்ட ஆட்சி தலைவருமான ஸ்ரீதர், திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க் கட்சிகளுக்கு பதில் அளித்துள்ளார். மக்களவைத் தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், கன்னியாகுமரியில் தியானம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகிறார். இன்று முதல் 31-ம் தேதி வரை அவர், விவேகானந்தா […]