லோக்சபா தேர்தல்2024 – 7வதுகட்ட தேர்தல்: பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்பட 57 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு…

டெல்லி: 18வது மக்களவைக்கான 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட மற்றும் 7வது கட்ட தேர்தல் நாளை (ஜுன் 1ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்பட 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்குச்சாவடி களுக்கு வாக்குப்பெட்டிகள், அலுவலர்கள் அனுப்பி வைக்கும்பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.