சென்னையில் அடித்து வரும் வெயிலின் தாக்கத்தால் சுருண்டு விழுந்த 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த திருநின்றவூர் தாசர் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு 12ம் வகுப்பு படித்து முடித்த ஹரிசுதன் என்ற மாணவன் இதய நோய் பாதிப்பால் உயிரிழந்தார். ஹரிசுதன் உடலை பார்க்க அவருடன் படித்த சக மாணவர்கள் சென்றுள்ளனர். அப்போது கடும் வெயிலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் சக்தி என்ற மாணவன் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு […]