அதன்படி, பரீட்சை திணைக்களத்தின் https://www.doenets.lk/ என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற 2023 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு 346,976 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
இவர்களில் 281,445 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் எனவும் எஞ்சிய 65,531 பேர் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.