ஜகர்தா: சமூக வலைதளத்தில் பழக்கமானவரை உருகி உருகி காதலித்து கரம்பிடித்த இளைஞருக்கு திருமணம் முடிந்த 12வது நாளில் பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவர் காதலித்து திருமணம் செய்தது பெண்ணை அல்ல ஒரு ஆண் என்பதை அறிந்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். இது எப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம். இன்றைய காலத்தில் காதல் திருமணங்கள் அதிகரித்து
Source Link