வாஷிங்டன்: காசாவில் நிரந்தர அமைதி ஏற்படுத்தும் விதமாக புதிய திட்டம் ஒன்றை இஸ்ரேல் முன்மொழிந்துள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுதான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் என்றும் ஹமாஸ் இந்த போர் நிறுத்தம் முன்மொழிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜோ பைடன் கூறியுள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் இடையே பல மாதங்களாக போர் நடந்து வருகிறது. கடந்த
Source Link