சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த மே மாதம் மட்டும் 84.21 லட்சம் பேர் பயணம்!

சென்னை:  மே மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரெயிலில் 84.21 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. சென்னை மக்களிடையே மெட்ரோ ரயில் சேவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், கரடுமுரடான தரமற்ற சாலைகளால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். இதனால், பலர் மெட்ரோ உள்பட ரயில் சேவைகளையே நாடுகின்றனர். இதனால், மெட்ரோ ரயில் சேவைகள் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சொல்லப்போனால், இன்றைய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.