7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல்: 11 மணி நிலவரப்படி 26.3% வாக்குப்பதிவு!

டெல்லி: 18வது மக்களவைக்கான 7வது மற்றும்  இறுதிக்கட்ட தேர்தல் இன்று 8 மாநிலங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், 11 மணி நிலவரப்படி 26.3% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்தஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 ஆகியதேதிகளில் 6 கட்டமாக 485 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.  7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் இறுதி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.