2வது இடத்தில் தமிழ்நாடு: மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை ரூ.1,100 கோடி ரொக்கம், நகைகள் பறிமுதல்!

டெல்லி:  மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை விதிகளை மீறி எடுத்துச்சென்றதாக  ரூ.1,100 கோடி ரொக்கம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. அதன்படி முதலிடத்தில் டெல்லியும், 2வது இடத்தில்  தமிழ்நாடும்  இடம்பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் தேதிகளை அறிவித்தது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதுவரை 6 கட்டத் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.