சண்டிகர்: பஞ்சாபில் இரண்டு சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ரயில்கள் விபத்தில் சிக்கி வருவது விவாதங்களை கிளப்பியுள்ளது. உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் ‘இந்தியன் ரயில்வே’ முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இது 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை
Source Link