சென்னை இன்று மதிமுக செயலாளர் வைகோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தோள்பட்டை எலும்பு முறிவுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவருக்கு அங்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது குணமடைந்து வருகிறார். வைகோவை மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்கு பின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவமனையில் தொடர்ந்து 7 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த வைகோ, இன்று மாலை வீடு திரும்புவார் […]