கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு படுதோல்வி அடைவார் என்று டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. 7ம் மற்றும் இறுதி கட்ட தேர்தல் நேற்று மாலை முடிவடைந்த சில நிமிடங்களில் 2024 நாடாளுமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியானது. பாஜக கூட்டணி 330 இடங்களுக்கும் மேல் வெல்லும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் ஒரே மாதிரியான முடிவை வெளியிட்டுள்ளது. வாக்களித்துவிட்டு வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறியவர்களில் வெகுசிலரிடம் யாருக்கு வாக்களித்தீர்கள் என்ற […]